ADDED : மார் 18, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கரடிசித்துார் கிராமத்தில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை 11:00 மணியளவில் கரடிசித்தூர் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது கரடிசித்துார் சிவன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதி யைச் சேர்ந்த கமலக்கண்ணன், 31; என்பவரை கைது செய்து, 133 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

