/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூட்டிக் கிடக்கும் பாலூட்டும் அறை
/
பூட்டிக் கிடக்கும் பாலூட்டும் அறை
ADDED : அக் 27, 2025 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மூடிக்கிடக்கிறது.
கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல் கின்றனர்.
ஆக்கிரமிப்பு மற்றும் சுகாதாரமின்றி படுமோசன நிலையில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு, கைக்குழந்தையோடு வரும் தாய்மார்களுக்கு உதவியாக பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டது.
துவக்கத்தில் சிறப்பாக இருந்த இந்த அறை தற்போது மூடிக் கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் சிரமத்திற்கு ஆளாகின்ற னர்.
எனவே, பஸ் நிலையத்தில் உள்ள பாலுாட்டும் அறையை திறந்து பயன்பாட்டிற்க கொண்டுவர வேண்டும்.

