/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு எம்.எல்.ஏ., ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு எம்.எல்.ஏ., ஸ்கூட்டர் வழங்கல்
மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு எம்.எல்.ஏ., ஸ்கூட்டர் வழங்கல்
மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு எம்.எல்.ஏ., ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : டிச 20, 2024 05:24 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத் தப்பட்ட ஸ்கூட்டர் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ர மணி தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
உதயசூரியன் எம்.எல்.ஏ., மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கினார்.
பி.டி.ஓ., அய்யப்பன், நகர செயலாளர் துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமுரூதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.