நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த பொய்க்குனம் கிராமத்தில் பனை விதை நடும் பணி நடந்தது.
ஊராட்சி தலைவர் அன்பு அவ்பரசு தலைமை தாங்கினார்.பொய்க்குனம் கிராம பெரிய ஏரி கரை ஓரம்,குன்றுகளின் அடிவாரத்தில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.