ADDED : அக் 24, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கல்லுாரிக்குச் சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன், 55; மகள் பிருந்தா, 19; கள்ளக்குறிச்சியில் தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை 7:30 மணிக்கு கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தந்தை விஜயன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

