/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் இன்று மின் தடை
/
சங்கராபுரத்தில் இன்று மின் தடை
ADDED : மே 17, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இன்று மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவளுர், வடசெட்டியந்தல், திம்மநந்தல், கிடங்குடயாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்துார், பொய்குனம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்துார், மேலேரி, ஜவளிகுப்பம், கீழப்பட்டு, தும்பை, பாச்சேரி, கூடலுர், மோட்டாம்பட்டி, மேலப்பட்டு ஆகிய ஊர்களில் மின் தடை செய்யப்படுகிறது.