UPDATED : ஜூலை 21, 2026 04:39 PM
ADDED : ஜூலை 21, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
23.07.2026: பெத்தாசமுத்திரம் துணை மின்நிலையம் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார், தென்சிறுவலுார்.
