நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
நிகழ்ச்சியில் நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மகாதீபராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் சங்கராபுரம் சன்னதி தெரு சங்கரலிங்கேஷ்வரர் கோவிலில், தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர், அ.பாண்டலம், மூக்கனுார், மஞ்சபுத்துார் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

