sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புத்திராம்பட்டு மக்கள் சாலை மறியல்

/

புத்திராம்பட்டு மக்கள் சாலை மறியல்

புத்திராம்பட்டு மக்கள் சாலை மறியல்

புத்திராம்பட்டு மக்கள் சாலை மறியல்


ADDED : நவ 26, 2024 07:11 AM

Google News

ADDED : நவ 26, 2024 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி, ஒடைகளை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, அக்கிராம மக்கள் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் நேற்று மதியம் 12.50 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்று, மதியம் 1.00 மணியளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us