/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவருக்கு நிவாரணம்
/
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவருக்கு நிவாரணம்
ADDED : ஜூன் 23, 2024 10:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ., மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா ஏற்பாட்டில் ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.