/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
/
மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 25, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் மத நல்லிணக்க நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மத நல்லிணக்க பிரசார வாரத்தை முன்னிட்டு கலெக்டர் பிரசாந்த் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து அரசு அலுவலர் கள் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, சப்-கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குப்புசாமி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

