தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ரூட் மாண்டிச்சோரி பள்ளி திறப்பு விழா

ரூட் மாண்டிச்சோரி பள்ளி திறப்பு விழா

ரூட் மாண்டிச்சோரி பள்ளி திறப்பு விழா


UPDATED : அக் 22, 2026 03:48 PM

ADDED : அக் 22, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 03:48 PM ADDED : அக் 22, 2026 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோிவிலுார்: திருக்கோவிலுார், கீழையூரில் ரூட் மாண்டிச்சோரி பள்ளி திறப்பு விழா நடந்தது.

பள்ளி நிர்வாகி பிரபு தலைமை தாங்கினார். ரேவதி வரவேற்றார். தொழிலதிபர்கள் முருகன், கார்த்திகேயன், அசோகன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சித்தார்த் சுப்ரமணியன், சஞ்சித் சுப்ரமணியன் பள்ளியை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று அரிச்சுவடி எழுதி பிள்ளைகளின் கல்விப் பயண துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பெற்றோர்கள், மாணவர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us