/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆஞ்சநேயருக்கு சம்வத்சரா அபிஷேகம்
/
ஆஞ்சநேயருக்கு சம்வத்சரா அபிஷேகம்
ADDED : டிச 04, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சம்வத்சரா அபிஷேகம் நேற்று நடந்தது.
காலையில் கோ பூஜை, ராமர், சீதை, ஆஞ்சநேயர், லஷ்மி நரசிம்மர், மகாலட்சுமி தாயார், ஆண்டாள் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கல திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.

