sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் திருட்டு 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

/

மணல் திருட்டு 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் திருட்டு 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் திருட்டு 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்


ADDED : மார் 03, 2024 06:45 AM

Google News

ADDED : மார் 03, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, டி.ஒரத்துார் கிரமம் அருகே கெடிலம் ஆற்றில் சிலர் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதைப் பார்த்து போலீசார் அங்கு சென்றனர்.

போலீசை பார்த்ததும் மணல் அள்ளிய நபர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர்.

போலீசார் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us