/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
/
செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED : ஜன 17, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபட்டனர். கோவில் நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.