/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாரதா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
சாரதா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 19, 2025 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை, ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாசப்ரியா அம்பா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் மணிக் கண்ணன் எம்.எல்.ஏ., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் கவுன்சிலர்கள் ராமலிங்கம், செல்வகுமாரி, அறங்காவலர் குழுத் தலைவர் பிரகாஷ், உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.