தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ செம்மண் கடத்தல் :சிறுவன் கைது

செம்மண் கடத்தல் :சிறுவன் கைது

செம்மண் கடத்தல் :சிறுவன் கைது


UPDATED : ஆக 29, 2026 10:30 PM

ADDED : ஆக 29, 2026 09:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 10:30 PM ADDED : ஆக 29, 2026 09:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: லாரியில் செம்மண் கடத்தியது தொடர்பாக போலீசார், இருவர் மீது வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலைக்கோட்டாலம் கோமுகி ஆற்றுப்பாலம் வழியாக சென்ற டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்து ஒருவர் தப்பி ஓடினர்.

தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட சோதனையில், அரசு அனுமதியின்றி, 4 யூனிட் கொள்ளளவு கொண்ட செம்மண்ணை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து, அதில் இருந்த 17 வயது சிறுவனை கைது செய்து, விழுப்புரம், சிறுவர் கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தப்பி ஓடிய விளம்பாரை சேர்ந்த குழந்தைவேல் மகன் மணிகண்டன் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us