ADDED : செப் 29, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்,: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அபிஷேகத்திற்கான வெள்ளி சல்லடை நன்கொடையாக வழங்கப் பட்டது.
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மகாதீபாரதனைக்கு பின் பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஒசூர் ஹரிஷ்பாபு - விஷலா, சின்னசேலம் கார்த்திக் - ஹர்ஷீதா குடும்பத்தினர், சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக வெள்ளி சல்லடை நன்கொடையாக வழங்கினர்.