/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் எஸ்.ஐ.ஆர் பணி உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆய்வு
/
சங்கராபுரத்தில் எஸ்.ஐ.ஆர் பணி உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆய்வு
சங்கராபுரத்தில் எஸ்.ஐ.ஆர் பணி உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆய்வு
சங்கராபுரத்தில் எஸ்.ஐ.ஆர் பணி உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 27, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட் டம், சங்கராபுரம் வட்டம் செம்பரம்பட்டு, பூட்டை, அரசம்பட்டு, கொசப்பாடி, செல்லம்பட்டு ஆகிய கிராமங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை உதய சூரியன் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். உடன் மேற்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் உடனிருந்தார்.