sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மாமியாரை தாக்கிய மருமகன் கைது

/

 மாமியாரை தாக்கிய மருமகன் கைது

 மாமியாரை தாக்கிய மருமகன் கைது

 மாமியாரை தாக்கிய மருமகன் கைது


ADDED : டிச 08, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த தேவேந்திரன் மனைவி விருத்தாம்பு, 49; இவர் கடந்த 1ம் தேதி காலை பேர பிள்ளைகளுடன் வீட்டிலிருந்தார். அப்போது அங்கு வந்த மருமகன் காட்டனந்தல் காட்டுகொட்டாய் சேர்ந்த சேகர் மகன் சக்திபிரியன், 22; குடும்ப பிரசனை காரணமாக மாமியார் விருத்தாம்புவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விருத்தாம்பு அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்திபிரியன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us