sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

/

செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு


ADDED : ஏப் 23, 2025 11:03 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி::

கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருநாவுக்கரசர் குருபூஜையில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம், திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடந்தது.

தொடர்ந்து சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில், 8 ம் திருமுறையாக உள்ள மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும், கோவில் ஓதுவார்கள் நேற்று காலை முதல் மதியம் வரை ஓதினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருநாவுக்கரசு நாயனார் திருக்கூட்டத்தினர் உழவாரப்பணிகளை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us