/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாய்பாபா கோவிலில் முக்தி தின சிறப்பு வழிபாடு
/
சாய்பாபா கோவிலில் முக்தி தின சிறப்பு வழிபாடு
ADDED : அக் 04, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், வடிவேல் நகர் சாய்பாபா கோவிலில் முக்தி தின சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலுார் வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில், பாபாவின் முக்தி தினத்தை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு அபிஷேகம், 12:00 மணிக்கு ஆரத்தி, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஆரத்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சுப்பு செய்திருந்தார்.