sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 திருக்கோவிலுாரில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா

/

 திருக்கோவிலுாரில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா

 திருக்கோவிலுாரில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா

 திருக்கோவிலுாரில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா


ADDED : டிச 03, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசி விழாவில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா நடந்தது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் பஞ்ச சம்ஸ்காரம், பக்தர்களுக்கு சமாஸ்ரயணம் செய்து வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் விஸ்வரூப தரிசனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகலீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருள, ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கைசிக புராணம் வாசித்தார்.

தொடர்ந்து 8:30 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து ஜீயர் மடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us