/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல்
/
ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல்
ADDED : அக் 07, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் நடந்தது.
தேர்தலில், புதிய வட்டார தலைவராக தேவராஜன், செயலாளராக சம்சுதீன், பொருளாளராக ஷாஜிதாபேகம், மகளிரணி செயலாளராக தமிழ்ச் செல்வி, வட்டார துணைத் தலைவர்களாக நடராஜன், புஷ்பா, உதயகுமார், துணைச் செயலாளராக சீனுவாசன், ஷாகிதாபானு, சாதிக் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில பொதுச் செயலாளர் தாஸ், லுார்துசாமி, அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.