/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூச்சி கொல்லி மருந்து குடித்து வாலிபர் சாவு
/
பூச்சி கொல்லி மருந்து குடித்து வாலிபர் சாவு
ADDED : அக் 08, 2025 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; திருமணம் ஆகாத விரத்தியில் வாலிபர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த செல்லன் மகன் பெரியசாமி, 29; டிரைவர். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த பெரியசாமி கடந்த 30ம் தேதி, மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்தார்.
சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.