/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
/
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ADDED : ஜூன் 15, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; மூங்கில்துறைப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் இருந்த உண்டியல் உடைத்து காணிக்கை திருடு போனது தெரியவந்தது.
மூங்கில்துறைப்பட்டு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.