UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:45 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி கமிஷனராக பானுமதி நேற்று பொறுப்பேற்றார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த ரவிசந்திரன், கோவில்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, திண்டிவனம் நகராட்சி கமிஷனராக உள்ள பானுமதி, கள்ளக்குறிச்சி நகராட்சி கமிஷ்னராக நேற்று கூடுதலாக பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று பொறுப்பேற்று அவருக்கு நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
