தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கூலித் தொழிலாளி மாயம்

கூலித் தொழிலாளி மாயம்

கூலித் தொழிலாளி மாயம்


ADDED : மார் 12, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே காணாமல் போன சென்ட்ரிங் கூலித் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் அடுத்த வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துபாண்டி, 48; இவர், சின்னசேலம் அடுத்த பைத்தந்துார் புதுார் கிராமத்தில் தங்கி சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.

கடந்த 8 ம் தேதி காலை 9:00 மணிக்கு அவர் வேலை செய்யும் உரிமையாளரிடம் சவுக்கு மரம் வாங்கப் போவதாக கூறி 10 ஆயிரம் ரூபாய் வாங்கிச் கொண்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us