/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது
/
விட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது
ADDED : நவ 01, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வீட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.
சங்கராபுரத்தில், திருக்கோவிலுார் சாலையில வசிப்பவர் ராமசாமி. நேற்று காலை இவரது வீட்டிற்குள் 6 அடி நீளமுள்ள நல்லப்பாம்பு புகுந்தது. பாம்பை பார்த்த வீட்டிலிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.
தகவலின்பேரில், நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.