நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த பூசப்பாடி சேர்ந்த சக்திவேல் மகள் ரம்யா, 24; தனியார் நிதி நிறுவன ஊழியர். கடந்த 2 ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.