/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொரசப்பட்டில் தீமிதி திருவிழா
/
பொரசப்பட்டில் தீமிதி திருவிழா
ADDED : ஜன 17, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: பொரசப்பட்டில் அம்மனுக்கு தீமிதி திருவிழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டில் உள்ள அம்மனுக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. அதன்பின் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் மாலை அம்மனுக்கு தீமிதி நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் பக்தர்கள் அலகு குத்தியும் தீச்சட்டியேந்தியும் சாமி வேடமிட்டும் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.