sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

/

நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


UPDATED : நவ 13, 2025 02:05 PM

ADDED : நவ 13, 2025 01:58 PM

Google News

UPDATED : நவ 13, 2025 02:05 PM ADDED : நவ 13, 2025 01:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நவம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

இன்று (நவ., 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* திருநெல்வேலி

* தூத்துக்குடி

* கன்னியாகுமரி

நவ., 16ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

* புதுக்கோட்டை

நவ., 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கள்ளக்குறிச்சி

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

* புதுக்கோட்டை

நவ., 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நவ., 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us