
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது.
அன்பு தலைமை தாங்கினார். மணி, சுரேஷ், ஐஸ்வர்யா, மணிமாறன் முன்னிலை வகித்தனர். ராமச்சந்திரன் வரவேற்றார்.
பள்ளி மாணவ, மாணவி களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதிக திருக்குறள் ஒப்புவித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சவுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

