காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை
தேவரடியார்குப்பம், பெத்தாசமுத்திரம், சொர்ணா வூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: மணலுார் பேட்டை, சித்த பட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், கழுமரம், சொரையப்பட்டு, கொழுந்திராம்பட்டு, நெடுங்கம்பட்டு, அத்திப்பாக்கம், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனுார், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், முருக்கம்பாடி, கொங்கனாமூர், வடக்குதாங்கள், கர்ணாசெட்டிதாங்கல், சித்தாமூர், கூவனுார், அருதங்குடி, மெலாரிப்பட்டு, சிறுபனையூர், மேட்டுச்சேரி, கோட்டகம். நைனார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம் தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார்,தென்சிறுவலுார், சின்னசேலம் காந்திநகர்.
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
சொர்ணாவூர், திண்டிவனம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, பட்டறைபாதி, ஏ.ஆர்.பாளையம், கலிஞ்சிகுப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், திண்டிவனம், கிளியனுார், உப்புவேலுார், சாரம், எண்டியூர், தென்பசார், ஊரல்.