ADDED : செப் 23, 2025 11:33 PM
சின்னசேலம் துணை மின் நிலையம்
காலை 9.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை
சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்துார், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீர்த்தாபுரம், தெங்கியாநத்தம், பாதரம்பள்ளம், பெத்தானுார், ஈசாந்தை, நாட்டார்மங்களம், தென்சிறுவலுார், மேலுார், தச்சூர், விளம்பார், மலைக்கோட்டாலம், ராயர்பாளையம், தென்சிறுவலுார், மேலுார், சிறுவத்துார், எரவார், உலகியநல்லுார், அம்மகளத்துார், தென்கீரனுார், பொற்படாக்குறிச்சி, வரதப்பனுார், சிறுமங்கலம், பெருமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க.நகர், வி.பி.அகரம், உலகங்காத்தான்.
பெத்தாசமுத்திரம் துணை மின்நிலையம்
நைனார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார், தென்சிறுவலுார்.