UPDATED : ஆக 26, 2026 03:41 PM
ADDED : ஆக 26, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
ஆகஸ்ட் 28 :பெத்தாசமுத்திரம் துணை மின்நிலையம்
காலை 9:00 மணி முதல்
மாலை 5:00 மணி வரை
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார், தென்சிறுவலுார்.
