sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு மாணவிகள் மாயம்: போலீஸ் விசாரணை

/

இரு மாணவிகள் மாயம்: போலீஸ் விசாரணை

இரு மாணவிகள் மாயம்: போலீஸ் விசாரணை

இரு மாணவிகள் மாயம்: போலீஸ் விசாரணை


ADDED : மார் 30, 2025 11:25 PM

Google News

ADDED : மார் 30, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே மாயமான இரு மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த முரார்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 50; இவரது மகள் கோமதி,19; தலைவாசலில் உள்ள தனியார் கல்லுரியில் பி.காம்.,முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 28 ம் தேதி கல்லுரிக்கு சென்றவர் மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை.

அதேபோல, சங்கராபுரம் அடுத்த கடுவனுரை சேர்ந்தவர் தண்டபாணி விவசாயி. இவரது 17 வயது மகள் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தார். நேற்று முன் தினம் தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us