/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் சிறப்பு முகாம் தி.மு.க., மா.செ., ஆய்வு
/
வாக்காளர் சிறப்பு முகாம் தி.மு.க., மா.செ., ஆய்வு
ADDED : நவ 18, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை தி.மு.க., மாவட்ட செயலாளர் பார்வையிட்டார்.
உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமை தி.மு.க., மாவட்ட செயலாளர் உதயசூரியன் நேரில் பார்வையிட்டு புதிய வாக்காளர் சேர்ப்பு குறித்து கேட்டறிந்தார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜவேல், வசந்தவேல், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் செல்லையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.