/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி புகார் கணவர் மீது வழக்கு
/
மனைவி புகார் கணவர் மீது வழக்கு
ADDED : செப் 13, 2025 09:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி ரோகிணி, 24; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து. ஒரு பெண் குழந்தை உள்ளது. ரோகிணியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியதுடன், உமாமகேஸ்வரி, 29; என்ற பெண்ணை பிரதீப்பிற்கு 2வது திருமணம் செய்து வைத்தனர்.
ரோகிணி அளித்த புகாரின்பேரில், பிரதீப், மாமியார் சீதாலட்சுமி, மாமனார் பெரியசாமி, உமாமகேஸ்வரி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.