/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் முதல்வர் திட்டம் பிரசுரம் வழங்கல்
/
உங்களுடன் முதல்வர் திட்டம் பிரசுரம் வழங்கல்
ADDED : ஜூலை 10, 2025 08:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நகராட்சியில் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பான துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கமிஷனர் திவ்யா முன்னிலை வகித்தார். நகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் இணைந்து, நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.