தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலி


ADDED : ஏப் 28, 2025 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம்::

சின்னசேலம் அருகே வேன் மோதிய விபத்தில் சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார்.

சின்னசேலம், குறும்பர் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ், 48; சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர், நேற்று மதியம் 12:00 மணியளவில் தனது மொபட்டில் காளசமுத்திரம் கிராமத்திற்கு சென்ட்ரிங் வேலைக்குச் சென்றார். பூண்டி - காளசமுத்திரம் சாலையில் சென்றபோது எதிரே வந்த வேன் ராமதாஸ் மொபெட் மீது மோதியது. இதில், ராமதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us