sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் தற்கொலை

/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை


ADDED : அக் 12, 2025 04:32 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே குடும்ப பிரச்னையில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தியாகதுருகம் அடுத்த பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஏழுமலை, 27; இவரது மனைவி மாணிக்கவள்ளி,18; இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. நேற்று காலை 7: 00 மணிக்கு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மாணிக்கவள்ளியை கத்தியால் ஏழுமலை தாக்க முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தினர். இதனால் மனமடைந்த மாணிக்கவள்ளி ஏழுமலை வெளியே சென்றதும் காலை 8:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us