sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

108 சக்தி பீடத்தில் மஹா பெரியவர் ஜெயந்தி

/

108 சக்தி பீடத்தில் மஹா பெரியவர் ஜெயந்தி

108 சக்தி பீடத்தில் மஹா பெரியவர் ஜெயந்தி

108 சக்தி பீடத்தில் மஹா பெரியவர் ஜெயந்தி


ADDED : மே 24, 2024 11:32 PM

Google News

ADDED : மே 24, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் உள்ளது. இங்கு, மஹா பெரியவா ஜெயந்தி மகோத்சவம் நடந்தது.

இந்த விழாவை முன்னிட்டு, நேற்று காலை 7:40 மணியளவில் கோ- பூஜையுடன் துவங்கியது. பகல் 1:00 மணியளவில் கலசாபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து, மஹா பெரியவா மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் 'ஜெய ஜெய சங்கரா... ஹர ஹர சங்கரா' என, கோஷம் எழுப்பி மஹா பெரியவரை வணங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us