/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரே நாளில் 33 திருமணங்கள் முன்பதிவு
/
ஒரே நாளில் 33 திருமணங்கள் முன்பதிவு
ADDED : மே 18, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சென்னை, காஞ்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தோர் பலர் தங்கள் திருமணங்களை நடத்துகின்றனர்.
அந்த வகையில், இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், ஒரே நாளில் கோவிலில் திருமணம் செய்ய 33 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தவிர, சுற்றியுள்ள மண்டபங்களில் திருமணம் முடித்தவர்களும் சுவாமியை வழிபட வரக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

