ADDED : ஆக 25, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ஒழுக்கோல்பட்டு கிராமத்தில் இருந்து, நெமிலி ஒன்றியம், கீழ்வேண்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை குறுக்கே, மக்ளின் கால்வாய் தரைப்பாலம் செல்கிறது.
இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு உடைந்த நிலையில் உள்ளது.
மேலும், அந்த சாலை வழியாக போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.