/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தட்சிணாமூர்த்தி கோவில் உண்டியல் வசூல் ரூ.7.89 லட்சம்
/
தட்சிணாமூர்த்தி கோவில் உண்டியல் வசூல் ரூ.7.89 லட்சம்
தட்சிணாமூர்த்தி கோவில் உண்டியல் வசூல் ரூ.7.89 லட்சம்
தட்சிணாமூர்த்தி கோவில் உண்டியல் வசூல் ரூ.7.89 லட்சம்
ADDED : ஏப் 26, 2024 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் குரு கோவில் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
கோவில் செயல் அலுவலர் கதிரவன், காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கோவில் உண்டியல் பணத்தை எண்ணினர்.
இதில், 7, 89,981 ரூபாய் மற்றும் 21 கிராம் தங்கம், 9 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் வருவாயாக கிடைத்துள்ளது. இதில், கோவில் செயல் அலுவலர்கள் வஜ்ஜிரவேலு, நடராஜன் உடனிருந்தனர்.