/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 03, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலுக்கு, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுவதால், காஞ்சிபுரம் கிடங்கிலிருந்து, அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, 1,280 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், நாமக்கல் மாவட்டத்திற்கு, 1,670 இயந்திரங்களும் நேற்று அனுப்பப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர்கள் வெங்கடேஷ் மற்றும் ராமமூர்த்தி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்ட தாசில்தார்கள் உடன் இருந்தனர்.