/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மாஜி' வங்கி பணியாளர்கள் காஞ்சியில் சந்திப்பு கூட்டம்
/
'மாஜி' வங்கி பணியாளர்கள் காஞ்சியில் சந்திப்பு கூட்டம்
'மாஜி' வங்கி பணியாளர்கள் காஞ்சியில் சந்திப்பு கூட்டம்
'மாஜி' வங்கி பணியாளர்கள் காஞ்சியில் சந்திப்பு கூட்டம்
ADDED : ஆக 15, 2024 08:28 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பணியாளர்கள் சந்திப்பு கூட்டம் இரா. பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது.
இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையைச் சேர்ந்த 83 பேர் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், பணியின்போது அலுவலகத்தில் நடந்த சுவாரசியமான சம்பங்களையும், தங்களுக்கு பணியை கற்றுக்கொடுத்த பிற ஊழியர்களையும் நினைவு கூர்ந்தனர்.
பணி ஓய்வுக்குப்பின் தங்களது குடும்பச் சூழல் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விபரம் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாட்டை ராஜேந்திரன், ரவீந்திரன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். சந்திப்பின் நினைவாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.