sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

/

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


ADDED : ஆக 12, 2024 10:21 PM

Google News

ADDED : ஆக 12, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 262 மாணவியருக்கும், உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 71 மாணவர்களுக்கும் நேற்று, சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று, பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 235 மாணவ - மாணவியருக்கும், மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 162; திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 70; கம்மாளம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 43; களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 60 மாணவ - மாணவியர் என மொத்தம், 903 மாணவ - மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us