sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சர்வதேச சிலம்ப போட்டி; பதக்கங்கள் அள்ளிய காஞ்சி

/

சர்வதேச சிலம்ப போட்டி; பதக்கங்கள் அள்ளிய காஞ்சி

சர்வதேச சிலம்ப போட்டி; பதக்கங்கள் அள்ளிய காஞ்சி

சர்வதேச சிலம்ப போட்டி; பதக்கங்கள் அள்ளிய காஞ்சி


ADDED : ஆக 09, 2024 10:05 PM

Google News

ADDED : ஆக 09, 2024 10:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : தாய்லாந்து சிலம்பம் கமிட்டி மற்றும் சர்வதேச சிலம்பம் கமிட்டி சார்பில், சர்வதேச அளவிலான நான்காவது சிலம்பம் சாம்பியன்ஷிப், தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கில். ஆக., 3 முதல் 5 வரை நடந்தது.

இதில், 8 - 35 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில், காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாடமியில், சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவி உட்பட 6 மாணவர்கள் பங்கேற்றனர்.

ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என, 12 பதக்கங்களை வென்று அசத்தினர். பதக்கம் வென்ற வீரர்களை பயிற்சியாளர் பாபு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us